மரண அறிவித்தல்
பிறப்பு 10 FEB 1954
இறப்பு 26 MAY 2020
திருமதி மனோரஞ்சிதம் மனோகரன்
வயது 66
மனோரஞ்சிதம் மனோகரன் 1954 - 2020 கொக்குவில் கிழக்கு இலங்கை
Tribute 57 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Winchmore Hill ஐ வதிவிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதம் மனோகரன் அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்னம்பலம் இராசையா, காலஞ்சென்ற சிவயோகம் தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும், காலஞ்சென்ற இராஜரட்ணம் சபாபதிப்பிள்ளை, குணேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகளும்,

இராஜரட்ணம் மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும், 

நிரோசா, ரம்மியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dan Mayer அவர்களின் அன்பு மாமியாரும்,

ஐரா Mayer அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

இராசையா மனோகரன், ராதா, மாலா, நந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சறோஜா, நித்தி, ராகுலன், நேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆசா, உமேஸ், அனூஜன், கீர்தனா, தக்சா, ஆரூரன், துசி, துவாரகன், துஸ்யந்தன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சிந்தாதேவி, தாமரைசெல்வி, கலைவேந்தன், எளில்இளங்கதிர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின்  கிரியைகளிலும், தகனத்திலும் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராஜரட்ணம் மனோகரன் - கணவர்
இராசையா மனோகரன் - சகோதரர்

Photos

View Similar profiles