மரண அறிவித்தல்
திரு துரைராஜா உதயகுமார் (உதயன்)
இறப்பு - 23 NOV 2020
துரைராஜா உதயகுமார் 2020 நாயன்மார்கட்டு இலங்கை
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும்  கொண்ட  துரைராஜா உதயகுமார் அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராசா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதி, குண்டுமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலா அவர்களின் அன்புக் கணவரும்,

நளினிதா, நிவேதா, நிலானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மரீனா(சுவிஸ்), சுவீனிதரஞ்சனி(சுவிஸ்), சாரதா(லண்டன்), உதயகுமாரி(சுவிஸ்), சிவம்(சுவிஸ்), லவம்(சுவிஸ்), காலஞ்சென்ற நளினகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மூர்த்தி(சுவிஸ்), திருலோகநாதன்(சுவிஸ்), பாலன்(லண்டன்), இரவி(சுவிஸ்), கமலினி(சுவிஸ்), மாலினி(சுவிஸ்),  மாதுருதேவி, சாந்தம்,  தம்பித்துரை(ஜேர்மனி), சின்னராசா, ஐயாத்துரை, தவமணி,  இராசம்மா,  இராஜினி, ஜெயசீலன்(சீலன்– பிரான்ஸ்),  ஜெயராஜ்(காந்தி– லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கனகன்,   ஐயாத்துரை,  குணரத்தினம்,  வீரசிங்கம்,  சந்திரசேகரன், ராஜமோகனா(ஜேர்மனி),   இந்துமதி,  செல்வமலர்,  சசிகலா(பிரான்ஸ்), சர்மிலி(லண்டன்) ஆகியோரின் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதுள்ள நோய்த்தொற்று காரணமாக தகனக்கிரிகையன்று மட்டுப்படுத்தப்பட்ட உறவினர்களிற்கே அனுமதியுண்டு. உதயன் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பிற்கும் உங்கள் அனுதாபத்திற்கும் எமது நன்றி.    

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles