மரண அறிவித்தல்
பிறப்பு 15 FEB 1946
இறப்பு 14 JAN 2021
திருமதி துரைரட்ணம் செல்வராசமணி
வயது 74
துரைரட்ணம் செல்வராசமணி 1946 - 2021 வதிரி இலங்கை
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி வதிரி மணியாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைரத்தினம் செல்வராசமணி அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி நாகரத்தினம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற பொன்னையா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னையா துரைரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நாகராஜா, செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காண்டிபன்(தீபன் -இலங்கை), மயூரன்(சேந்தன் -அவுஸ்திரேலியா), கோகுலன்(சாந்தன் -பிரான்ஸ்), மாதங்கள்(அனங்கன் -இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுஜிதா, மாதங்கி, நிலானி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சஷ்விகா, அஸ்விகா, அருமின், நைனிக்கா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தீபன் - மகன்
சேந்தன் - மகன்
சாந்தன் - மகன்
அனங்கன் - மகன்

Summary

Photos

View Similar profiles

  • Valipuram Tharmalingam Vathiri, Hambantota, Alvay South View Profile
  • Thirunavukarasu Kanapathipillai Vathiri, Canada View Profile
  • Subramaniam Mahadevan Malaysia, Naranthanai, Toronto - Canada View Profile
  • Thampirajah Thirunavukkarasu Velanai North, Colombo, Vavuniya, Saravanai, Toronto - Canada View Profile