மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAR 1957
இறப்பு 02 AUG 2020
திரு விசாகப்பெருமாள் பாலகுமார் (ராசன்)
வயது 63
விசாகப்பெருமாள் பாலகுமார் 1957 - 2020 பலாலி இலங்கை
Tribute 35 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியர் விசாகப்பெருமாள் பாலகுமார் அவர்கள் 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமாள் சரஸ்வதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், பஞ்சாட்சரம்(வைத்தியர் பலாலி- ஐயர்), சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மலைமகள் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரவீணா, தர்சனா, காலஞ்சென்ற பிரசன்னா, யதுசன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லதீசன் அவர்களின் அன்பு மாமனாரும்,

விசாக இந்திரை(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான கௌரி, வாமதேவன் மற்றும் ரவீந்திரன்(கண்ணன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்,  கருணாநிதி மற்றும்  ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வைஷ்ணவி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles