மரண அறிவித்தல்
பிறப்பு 25 JAN 1936
இறப்பு 04 OCT 2019
திரு விஜயரட்ணம் கந்தையா
வயது 83
விஜயரட்ணம் கந்தையா 1936 - 2019 அளவெட்டி இலங்கை
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் கந்தையா அவர்கள் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மதிவதனி, கெளதமி, காலஞ்சென்ற பிரதாபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோகரன், தெய்வேந்திரன்(ரஜி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், தனலக்சுமி மற்றும் கமலாலக்சுமி, சொர்ணலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அருணாச்சலம், அருளானந்தம், தர்மசந்திரன், மற்றும் விக்கினராஜா, காலஞ்சென்றவர்களான நடனசபை, தனபாலசிங்கம், சிவானந்தன், மற்றும் விவேகானந்தன், சர்வானந்தன், காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, விக்கினேஸ்வரி, மற்றும் ராஜேஸ்வரி, ஜெயலக்சுமி, கண்மணி, திலகா, விமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதாகரன், நிவாகரன், சுகன்யா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

லக்‌ஷ்மன், காலஞ்சென்ற மேகலா, மற்றும் ரஞ்சிற் ஆகியோரின் அன்பு மாமனும்,

கபிஷன், சரண்யா, மதுஷியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கணேஸ்வரி - மனைவி
மதிவதனி - மகள்
கெளதமி - மகள்

Summary

Life Story

ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவரும், அன்பு செலுத்துவதில் எல்லையற்றவருமான விஜயரட்ணம் கந்தையா அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த... Read More

Photos

View Similar profiles

  • Rajamuthiah Gnanasegaram Alaveddi, London - United Kingdom View Profile
  • Rajadurai Varathaluxmy Velanai West, Colombo, Toronto - Canada View Profile
  • Sivalingam Sivaruban Kuppilan, Toronto - Canada View Profile
  • Kulanthaivelu Thangarajah Velanai East, Velanai 5th Ward, Scarborough - Canada View Profile