- No recent search...

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் புனிதவதி அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற நாகமணி சிவப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஆ.சிவபாதம், ஆ.சண்முகம், ஆ.சர்வானந்தம் மற்றும் த.பூமணி, ஆ.தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாஸ்கரன்(சுவிஸ்), பாலபாஸ்கரன்(பிரான்ஸ்), பகீரதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செந்தூராணி(சுவிஸ்), தியாகேஸ்வரி(பிரான்ஸ்), குகன்(உரிமையாளர்- குகன் ஸ்ரூடியோ பருத்தித்துறை) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
சுவர்ணன், ஐஸ்வர்ணன்(சுவிஸ்), டிலானி, நிலானி(பிரான்ஸ்), றஜீன் வேணுகா(லண்டன்), றிசாந் குகரேகா(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றீஷா, அனீஷா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறை சுப்பர்மடம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details