மரண அறிவித்தல்
தோற்றம் 25 JUL 1943
மறைவு 13 JUN 2019
திரு நடராஜா யோகேந்திரா
வயது 75
நடராஜா யோகேந்திரா 1943 - 2019 உரும்பிராய் இலங்கை
Tribute 14 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இரத்மலானை, கனடா Toronto Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா யோகேந்திரா அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  ஐயாதுரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்மயில் அவர்களின் அன்புக் கணவரும்,

சத்தியபாமா, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிமல்குமார், Matheiu ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலேந்திரன், காலஞ்சென்றவர்களான மகேந்திரன், நாகேந்திரன் மற்றும் புவனேந்திரன், தெய்வேந்திரன், காலஞ்சென்ற சுதந்திரன், லோகேந்திரன், சுவேந்தினி(ராஜி), லோகினி, ரவிந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தி, சாந்தநாயகி, ரேனுகா, லோகநாயகி, கமலாதேவி, இந்திரஜோதி, சம்பத்குமார், காலஞ்சென்ற Frank  மற்றும் Sharon ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற திலகவதி, தேவராஜா, ஞானராஜா, விமலாவதி, நிமலவதி, நீலாவதி, சுகுனவதி, அமுதவதி, சிவமணி, நவமலர், பொன்குயில் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சதாசிவம், Lankha, ராதா, குனசிங்கம், தர்மலிங்கம், இன்பராஜா, ராஜேந்திரன், கந்தசாமி, கணேஷ்வரன், புவிராஜசிங்கம் ஆகியோரின் அன்பு சகலனும்,

ஹன்ஷிகா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜி
லோகினி
சத்தியபாமா
கார்த்திகா

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்பாண மாவட்டம் உரும்பிராயில்... Read More

Photos

No Photos

View Similar profiles