மரண அறிவித்தல்
பிறப்பு 09 APR 1935
இறப்பு 11 JUL 2020
திருமதி வல்துறுத்தம்மா வேதநாயகம்
இளைப்பாறிய ஆசிரியை- கரம்பன் சிறிய புஸ்பம் மகளிர் மகா வித்தியாலயம்
வயது 85
வல்துறுத்தம்மா வேதநாயகம் 1935 - 2020 நாரந்தனை இலங்கை
Tribute 80 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்துறுத்தம்மா வேதநாயகம் அவர்கள் 11-07-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஜோசவ் வேதநாயகம், அக்னஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சேவியர் ஜெயானந்தன் வேதநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

அமலீதன், நொயல்றூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிறில், பூமணி மற்றும் ஜேட்றூட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கெலன், காலஞ்சென்ற சிங்கராயர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிறோமி, றோஜி ஆகியோரின் அன்பு மாமியும்,

அவ்லின், ஏர்வின், ஜறின், டயலன், ஜெசிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் 18-07-2020 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்னாரின் இறுதிக்கிரியை மற்றும் நல்லடக்க நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். (17-07-2020, 18-07-2020)

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

அமலீதன் - மகன்
நொயல்றூபன் - மகன்
ஜேற்றூட் - சகோதரி

Summary

Photos

View Similar profiles