மரண அறிவித்தல்
பிறப்பு 08 MAR 1931
இறப்பு 02 NOV 2019
திருமதி தங்கமலர் இரத்தினசபாபதி
வயது 88
தங்கமலர் இரத்தினசபாபதி 1931 - 2019 மலேசியா மலேசியா
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கமலர் இரத்தினசபாபதி அவர்கள் 02-11-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி(உதவி உணவு கட்டுப்பாட்டாளர், காரியதரசி கொழும்பு கூட்டு வைத்தியசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

கலா(ஐக்கிய அமெரிக்கா), கௌரி(கனடா), காயத்திரி(அவுஸ்திரேலியா), கல்யாணி(பிரித்தானியா), கௌசல்யா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சகாதேவன்(ஐக்கிய அமெரிக்கா), சிறிதரன்(கனடா), பாலேந்திரன்(அவுஸ்திரேலியா), ரவிக்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சண்முகசுந்தரம், மகேஸ்வரி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், கமலாதேவி, சறோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மாதவி, ஜனனி, ஷாலினி, ஆனந்த், விக்னேஸ், வைஷ்ணவி, கார்த்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கௌரி - மகள்
சிறிதரன் - மருமகன்
கௌசல்யா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பும் சகல வளங்களைக்... Read More

Photos

No Photos

View Similar profiles