மரண அறிவித்தல்
பிறப்பு 02 MAY 1956
இறப்பு 08 JUL 2019
திரு சுப்பிரமணியம் இரவீந்திரன்
வயது 63
சுப்பிரமணியம் இரவீந்திரன் 1956 - 2019 உசன் இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மிருசுவில் உசனைப்  பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இரவீந்திரன் அவர்கள் 08-07-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகா(கனடா), தர்சிகா(கனடா), சுவீத்தா(கனடா), கிசாந்(கனடா),  கீர்த்திகா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசமூர்த்தி, இராதாகிருஸ்ணன், குகானந்தன், யெநனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற தமீந்திரன், சுமிந்திரன், காலஞ்சென்ற சிறீதரன், திருச்சோதி, பிரகலாநிதி, பகீரதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரன், பிரபாகரன், காலஞ்சென்ற தியாகராசா, பரமநாதன், கிருஸ்ணபிள்ளை, புஷ்பநாதன், சிவக்கொழுந்து, இரசலட்சுமி, சிவமணி, லோசனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆனந்தன், சிவராசா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

மனோன்மணி, யோகேந்திராதேவி, தனேஸ்வரி, திலகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அர்விந், அஸ்விதா, ரகீர்த்தா, அதுசன், அதுசனா, நகீரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 14-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாக்கியம் - மனைவி
கிசாந் - மகன்
தர்சிகா - மகள்
சுவீத்தா - மகள்
கீர்த்திகா - மகள்
சகோதரி

Summary

Life Story

நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய  இலங்கைத் தீவில்.தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும்... Read More

Photos

No Photos

View Similar profiles