மரண அறிவித்தல்
அன்னை மடியில் 01 NOV 1948
ஆண்டவன் அடியில் 09 JAN 2021
திரு தம்பிஐயா ரூபன் இன்பராஜா (இன்பம்)
Retired Accountant, Sumitomo Corporation, Light Engineering Enterprises & Norley Enterprises
வயது 72
தம்பிஐயா ரூபன் இன்பராஜா 1948 - 2021 கற்கோவளம் இலங்கை
Tribute 46 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, சொய்சாபுர மொறட்டுவ, கனடா Edmonton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா ரூபன் இன்பராஜா அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிறட் தம்பிஐயா(Retired Headmaster) செல்வநாயகி அம்மா தம்பதிகளின்  அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(Bank Clerk) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றீற்றா சரோஜினி(கீதா) அவர்களின் அன்புக் கணவரும்,

டிலக்‌ஷன்(Associate Geotechnical Engineer Canada) அவர்களின் பசாமிகு தந்தையும்,

பானுரேக்கா அவர்களின் அன்பு மாமனாரும்,

அலன் சஞ்ஜே, அபி ஸ்ரீஜா ஆகியோரின் அருமைப் பேரனும்,

சற்குணானந்தராஜா(Retired Regional Admin Officer, Postal Department Eastern Province Australia), காலஞ்சென்றவர்களான தவராஜா(Retired Overseer), இராஜசோதி மற்றும் இராஜேஸ்வரி, இராசஞானம்(Teacher), ஜீவராஜா(Program Manager, Major Works Australia), இராசமனோகரி(Retired Secretary)  ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்(Retired commissioner), கண்மணி, அழகரட்ணம், பூபாலசிங்கம், அன்ரனிப்பிள்ளை மற்றும் இந்திராதேவி, அருள்மணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஞானமலர்(Retired Teacher), சீதாதேவி, காலஞ்சென்றவர்களான மகாலிங்கம்(Retired Superintendent Of Surveyor), சேவியர்(Retired Account) மற்றும் தங்கத்துரை( Retired Clerk), றஞ்சனா(Retired Admin Officer), வேல்முருகு(Retired Accountant),கருணாகரன்(Teacher), பூங்கோதை(Dean faculty of Management), நளினி(Postal department ), ஜெயசீலன்(Engineer Norway), விஜயசீலன்(Manager Germany) மற்றும் காலஞ்சென்ற றீற்றா றஜினி மற்றும் றெஜி(Nurse Norway), ஜெயந்தி(Teacher Germany), ஜீவா, பயஸ்(Retired Police Inspector), சுரேஷ்(VP, CIBC Canada), சாந்தினி(Teacher, USA), ரமேஷ்(Manager Canada), வண.பிதா. ரொஷான்(Director, பாதுகாவலன்), தர்ஷக்கா(Tax Consultant USA), நிஷாந்தன்(Accountant New Zealand) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற குமுதினி மற்றும் சந்திரகாந்தன், நந்தினி, கமலதாசன், மாதினி, அன்ரனி, ராஜ்குமார், ரஞ்ஜனி, சிவகுமார், டிலானி, தேவானந், நிரூஜன், ஜெனா, டிலோஜ், சிந்துயா, சரண்ணியா, லிறோஜன், டில்றுக்‌ஷன், கிசானி, டில்சான், டித்றிக், வியோலன், பிரியங்கா, ஜெயோன், எறிக், தனுஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தினேஷ், நிஷாந்தி, தர்சிகா, அஞ்சலோ, சுயந்தன், அனிற்றா, வசந்தன், பூங்குயிலி, சுயந்தினி, வசந்தினி, குணசீலன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பிரவீன், றெனா, பிரசாத், சசீனா ஆகியோரின் பாசமிகு டடாவும்,

நிஷாந்தி, மல்வின், நிருத்தியா, ஷமாயுன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

பஞ்சாட்சரம்(Ship Captain), காலஞ்சென்ற விஜயந்தி தம்பதிகளின் சம்பந்தியும்,

ரஞ்சினி, அனுஜா, ஜோடன், அனுஜ், பிளஸ்சினா, திவானா, பிறில்லியானா, ஜொனாத்தன், ஜெபலக்‌ஷி, ஜெபலக்‌ஷன், ஹரிசயன், ஹரிணிகா, டக்‌ஷிகா, கபிநாத், ஜெருஷா, ஜெரோன், ஆரோன், ஆருஜன், டிலன், அனிக்கா, றேகான், எய்டன், ஒலிவர், அலின் ஸ்ரிபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிநிகழ்வில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

டிலக்‌ஷன் - மகன்

Photos

View Similar profiles

  • Kamalanayagi Thurairajah Anuradhapura, Chunnakam, London - United Kingdom View Profile
  • Thurairatnam Kanagaratnam Vannarpannai, Canada View Profile
  • Subramaniam Mylvaganam Nainativu, Urumpiray, Wellawatta View Profile
  • Nagarasa Ponrasa Anuradhapura, Stouffville - Canada View Profile