நன்றி நவிலல்
திரு தம்பிப்பிள்ளை மகேசன் பிறப்பு : 02 AUG 1930 - இறப்பு : 10 AUG 2019 (வயது 89)
தம்பிப்பிள்ளை மகேசன் 1930 - 2019 மலேசியா மலேசியா
நன்றி நவிலல்

அன்னாரின் பிரிவுத்துயர் செய்திக்கேட்டு ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், நேரிலும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் அவரின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் எமக்கு உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +14166172187

தொடர்புகளுக்கு

மாதவன் - மகன்
பஹீரதன் - மகன்
விஜயதேவி - மனைவி
விஜயதேவி - மனைவி
Tribute 17 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கண்ணீர் அஞ்சலிகள்