மரண அறிவித்தல்
அன்னை மடியில் 25 MAY 1966
இறைவன் அடியில் 18 JUN 2019
திருமதி அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின்
வயது 53
அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின் 1966 - 2019 இளவாலை போயிட்டி இலங்கை
Tribute 36 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். இளவாலை போயிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Gelsenkirchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின் அவர்கள் 18-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு திருமதி ஜீவம் பொனிபஸ் தம்பதிகளின் ஏக புத்திரியும், திரு திருமதி ஏபிரகாம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அஞ்சலோ றூபின் அவர்களின் அன்பு மனைவியும்,

பானு, அருண் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரதிரூபன், காவியா, அவந்திகா, வேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பயஸ், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மேவின், செல்வின், கிளற்வின், ராசகிளி, திருமகள் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

அஞ்சலோ ஆபிரகாம்
பானு - மகள்
பயஸ் - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் இளவாலை... Read More

Photos

View Similar profiles