மரண அறிவித்தல்
பிறப்பு 26 JUL 1929
இறப்பு 21 JAN 2021
திரு செல்லதுரை பத்மநாதன்
முன்னாள் இலங்கை Chief Clerk(P.W.D / Highways Department of Srilanka)
வயது 91
செல்லதுரை பத்மநாதன் 1929 - 2021 நல்லூர் இலங்கை
Tribute 45 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லதுரை பத்மநாதன் அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லதுரை, செல்லாச்சிபிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,

காலஞ்சென்றவர்களான இராஜலட்சுமி, விசாலாட்சிதேவி ஆகியோரின் அன்புக் கணவரும்,

அனுரா, இந்திரா, ரவி, ரகு, பிறேம், மிதிலா(சூட்டி), உஷா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,  

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்ற  தங்கச்சியம்மா அவர்களின் அன்பு மைத்துனரும்,

பிறேமசந்திரன், நித்தியானந்தன், சேதா, அனிஷா, Dr. சுகந்தி, மாலன், ரவிக்குமார் ஆகியோரின் அருமை மாமாவும்,

தனம், மனோகரன், சந்திரா, ரதி ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

ஜெனிபர்- Drew, ஜெசிக்கா Jonathan, தருத்திகா- Bryan, நிரோஜன் Mituna, டிலக்‌ஷன், அசியந்தி, கணேஸ், சேயோன், அரவிந், சிவசங்கரி, அஞ்சலி, நிலா, ஈத்தன், டிலன், கிந்தியா, கிஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

Elizabeth, Brooklyn, Breeze, Aariya, Amaaya ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்கால சூழ்நிலையில் எல்லோரும் இறுதிகிரியைகளில் பங்கேற்பதை தவிர்த்து ஆதரவு கொடுக்குமாறு அன்புடன் வேண்டிகொள்ளுகிறோம்.    

நேரடி ஒளிபரப்பு: Tuesday, 26 Jan 2021 10:00 AM

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Summary

Photos

View Similar profiles