மரண அறிவித்தல்
பிறப்பு 28 OCT 1928
இறப்பு 05 NOV 2019
திரு மாரிமுத்து வேலு (பர்மா)
வயது 91
மாரிமுத்து வேலு 1928 - 2019 Trichy - India இந்தியா
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

இந்தியா திருச்சி குளித்தலையைப் பிறப்பிடமாகவும், கண்டி அளவத்துகொடையை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து வேலு அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-11-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் இல 648, சைஸ்டன் பிளேஸ், அளவத்துகொட வீட்டில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அளவத்துகொட அதிரம பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: திருச்செல்வம்

தொடர்புகளுக்கு

திருச்செல்வம் - குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles