நன்றி நவிலல்
திரு றெமிஜியஸ் நிர்மலன் செபஸ்டியன் புள்ளே (Remy) பிறப்பு : 26 JUN 1965 - இறப்பு : 21 OCT 2020 (வயது 55)
பிறந்த இடம் கொழும்பு
றெமிஜியஸ் நிர்மலன் செபஸ்டியன் புள்ளே 1965 - 2020 கொழும்பு இலங்கை
நன்றி நவிலல்

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா  New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றெமிஜியஸ் நிர்மலன் செபஸ்டியன் புள்ளே அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Thank You Message

As we had been in deep grief after hearing the demise of my  loved one, we would like to thank all those relatives, friends and all  people who had been helpful to us. We deeply appreciate your sympathy by sending condolence messages in person, through phone calls, mails and social medias. Your words and support have been very helpful to me in this time of grief.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 30 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.