மரண அறிவித்தல்
மண்ணில் 25 MAR 1943
விண்ணில் 09 AUG 2019
திருமதி அந்தோனிப்பிள்ளை திரேசம்மா
வயது 76
அந்தோனிப்பிள்ளை திரேசம்மா 1943 - 2019 மாத்தளன் இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

முல்லைத்தீவு மாத்தளனைப் பிறப்பிடமாகவும், இரணைப்பாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை திரேசம்மா அவர்கள் 09-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கபிரியேல், வெரோணிக்கா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

செபமாலை மரியநாயகி, காலஞ்சென்ற மரியதாஸ், தேவதாஸ்(டென்மார்க்), புனிதசீலி(பிரான்ஸ்), அருள்மேரி, மேரியசிந்தா, மேரி யெனிற்றா(பிரான்ஸ்), யேசுதாஸ்(பிரான்ஸ்), நிறஞ்சலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கிறகோரி, செபமாலை, மாகிறெற், லூர்த்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருமைநாயகம், ஆன்(டென்மார்க்), ரவிச்சந்திரன்(பிரான்ஸ்), அரியகுமார்(தபால் ஊழியர்), அருண், மோகன்(பிரான்ஸ்), விஜி(பிரான்ஸ்), லக்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மரிஸ்ரலா, யோகறஜீவன், தேவடிலுயன், டிலைக்சியா, டானியேல், ஸ்ரெவ்னி, றௌமியன், கிளைக்சன், மிதுரா, டில்சிகா, டிபான்சன், டிலைக்சியன், ஜதுசா, ஐஸ்லனா, டெவ்ரின், லுவ்ரினா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பவிஸ்னா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 10-08-2019 சனிக்கிழமை அன்று மு.ப 03:00 மணியளவில் இரணைப்பாலை புனித பத்திமாதா தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இரணைப்பாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவதாஸ் - மகன்
புனிதசீலி - மகள்
யெனிற்றா - மகள்
யேசுதாஸ் - மகன்
நிறஞ்சலா - மகள்

Summary

Life Story

முல்லைத்தீவில் உள்ள அழகிய இடமும் போரின் உச்சம் பெற்ற தாய் நிலமும் வடக்கே வங்கக் கடலும் தெற்கே நந்திக்கடலும் சூழ்ந்த அகலம் குறைந்த நீண்ட மணல் பரப்புக் கொண்டதும்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Sebamalaimuthu Theresamma Selvapuram, Iranaipalai View Profile
  • Ganesapillai Sriskantharajah Ezhalai North, North York - Canada View Profile
  • Anthonypillai Sagayarasah Kurunagar, Castrop-Rauxel - Germany View Profile