மரண அறிவித்தல்
மண்ணில் 14 MAR 1928
விண்ணில் 07 JUN 2019
திரு சுப்பிரமணியம் செல்லத்துரை
வயது 91
சுப்பிரமணியம் செல்லத்துரை 1928 - 2019 அளவெட்டி இலங்கை
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அளவெட்டி செட்டிச்சோலையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மேற்கு அரசடி தம்பயப்புலத்தை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் செல்லத்துரை அவர்கள் 07-06-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னையா பாக்கியம்(மாரீசன் கூடல்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும், 

செல்லத்துரை ஞானதேவி(புனிதம்) அவர்களின் பாசமிகு துணைவரும்,

காலஞ்சென்றவர்களான ஏரம்பு  இராசம்மா(மலேசியா), வைத்திலிங்கம் நல்லம்மா, கனகரத்தினம் கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குணவதி, அருந்ததி(பிரான்ஸ்), சிவபாலன்(சுவிஸ்), இராகினி(இந்தியா), காலஞ்சென்ற சிறீதரன்(இங்கிலாந்து), குமுதினி(இங்கிலாந்து), நந்தகுமார்(றாயன் -கனடா), காலஞ்சென்ற இரமணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவபாலன்(சிவம்), தேவகுமாரி(சுவிஸ்), அருளம்பலம்(இலங்கை), செல்வகுமாரி(செவ்வி - இங்கிலாந்து), பாஸ்கரன்(பாபு - இங்கிலாந்து), சகிலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கயேந்திரன்(கண்ணன் - பிரான்ஸ்), பிரசாத்(பிரபா - பிரான்ஸ்), லவேந்தினி(லதா - பிரான்ஸ்), லதீபன்(சுவிஸ்), யாழினி(இந்தியா), பிரதீபன்(இந்தியா), சுகர்ணன்(சுவிஸ்), சுகர்யா(சுவிஸ்), சுதர்மா(சுவிஸ்), யாழரசி(இங்கிலாந்து), கவியரசி(இங்கிலாந்து), சாரசி(இங்கிலாந்து), கபிலன்(இங்கிலாந்து), சாரோன்(இங்கிலாந்து), கேசிகா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

கம்சாந்தி(சாந்தி - பிரான்ஸ்), தர்சிகா(தர்சி - இலங்கை), சிவதீபன்(தீபன்  - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பிரான்ஸை சேர்ந்த மனோயன், தனன்யா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருச்சிராப்பள்ளி காவேரிக் கரையோர ஓயா மாரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஞானதேவி - மனைவி
அருந்ததி - மகள்
சிவபாலன் - மகன்
இராகினி - மகள்
குமுதினி - மகள்
ராயன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles