மரண அறிவித்தல்
பிறப்பு 27 NOV 1947
இறப்பு 18 JUL 2019
அமரர் நாகலிங்கம் இராசையா
வயது 71
நாகலிங்கம் இராசையா 1947 - 2019 வாதரவத்தை இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வாதரவத்தை வீரவாணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இராசையா அவர்கள் 18-07-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயரதிகா, ஜெயலதா, ஜெயலிதா, புஸ்பலதா, ஜெயக்குமார், ஜெயரூபன், ஜெயகரன்(சுவிஸ்), ஜெயரஜனி(கனடா), ஜெயகீதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அழகம்மா, நவரத்தினம்  மற்றும் தானையா, சிற்றம்பலம், நவமணி, மகேஸ்வரி, கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், தங்கச்சிப்பிள்ளை, நவரத்தினம், அமரசிங்கம், கமலவேணி, சின்னத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தயானந்தராசா, கிருஸ்ணகுமார், மாயராசா, சிவபாலன், லதாரஞ்சனி, உஷா, சுமதினி(சுவிஸ்), கருணாகரன்(கனடா), கலைச்செல்வன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தசீபன், தசீலா, றஜீனா, தனுசியா, தர்ஷனா, தர்சிகா, தாட்சாயினி, ஹரிகிருஸ்ணன், கீர்த்தீபன், சசீபன், சயந்தன், ஜெனுசன், விதுஷா, விஜிதா, பவிஷன், விஜிந்தன், விதுஷன், மதுஷன், மகிழினி, ஜெனுசிகன், ஜெசிபன், தாரகா, டிலக்‌ஷனா, சிந்துஜன், சயந்தன், அபிநயா, சிந்துஷன், ஜெனுஷன், சர்மிதா, சுகன்ஜா(சுவிஸ்), சுபாகரன்(சுவிஸ்), கம்சிகன்(சுவிஸ்), கம்ஷிகா(கனடா), கம்ஷனா(கனடா), அபிஷிகா(கனடா), அஷ்விகா(கனடா) ஆகியோரின் ஆசைமிகு பேரனும்,

மேனகா, ஜானகா, தேனுகா, ஜெனகன், தனுஷியன், ஷானுகா ஆகியோரின் செல்லப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வாதரத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு
ஜெயகரன் - மகன்
ஜெயகீதா - மகள்
கருணாகரன்

Summary

Photos

No Photos

View Similar profiles