மரண அறிவித்தல்
மண்ணில் 07 OCT 2004
விண்ணில் 03 JUN 2020
செல்வன் ஹரிஷ் ரமேஷ்
வயது 15
ஹரிஷ் ரமேஷ் 2004 - 2020 நோர்வே நோர்வே
Tribute 31 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

நோர்வேயைப் பிறப்பிடமாகவும், Lindeberg, Sørum வை வதிவிடமாகவும் கொண்ட ஹரிஷ் ரமேஷ் அவர்கள் 03-06-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், ரமேஷ்  சுதர்சினி தம்பதிகளின் மூத்த மகனும்,

சுபேஷ் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம், பரமேஸ்வரி தம்பதிகள், குணநாயகம்(நோர்வே), காலஞ்சென்ற சந்திரலேகா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

வித்தியா(நோர்வே), திவ்யா(நோர்வே), நித்தியா(இலங்கை), சத்தியா(சுவிஸ்), விஜிந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

லோகேஸ்வரன்(நோர்வே), Jafer(நோர்வே), செங்கையாழியன்(இலங்கை), தேவராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

Kasika, Suvaca, Darwish, Dunstan, Litharsan, Kopishan, Ragavi ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய கொரோனா தொற்று சூழலை கருத்தில்கொண்டு அரசாங்கம் அறிவித்துள்ள சட்டவிதிகளுக்கு மதிப்பளித்து இறுதி நிகழ்வு நடைபெறவுள்ளதையும் நினைவுபடித்துகிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ரமேஸ் - தந்தை
திவ்யா - மாமி
அம்மம்மா
இந்திராணி

Summary

Photos

No Photos

View Similar profiles