மரண அறிவித்தல்
பிறப்பு 16 NOV 1948
இறப்பு 10 SEP 2020
கலாநிதி ஞானேஸ்வரன் ஐயாத்துரை
மனோத்தத்துவ நிபுணர்
வயது 71
ஞானேஸ்வரன் ஐயாத்துரை 1948 - 2020 வவுனியா இலங்கை
Tribute 117 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வதிவிடமாகவும் கொண்ட Dr. ஞானேஸ்வரன் ஐயாத்துரை அவர்கள் 10-09-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு ஐயாத்துரை(பிரபல வழக்கறிஞர்) முத்தம்மா(முத்து) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் நாகலிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மினி ஞானேஸ்வரன்(மிருக வைத்தியர்) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. நிரஜா, Dr. செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கேதீஸ்வரன்(வழக்கறிஞர், நகர பிதா- வவுனியா), யோகிஸ்வரன் மற்றும் ராஜேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), ஜானகி மனோகரன்(அவுஸ்திரேலியா), ஜெகதீஸ்வரன்(அவுஸ்திரேலியா), ராமேஸ்வரன்(அவுஸ்திரேலியா), சாரதா சிவகுமார்(அவுஸ்திரேலியா), Dr. றஞ்சினி கிருஷ்ணானந்தன்(அவுஸ்திரேலியா),  விக்னேஸ்வரன்(கனடா), விமலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வரன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

Dr. கருணானந்தம் கோகிலம்(இலங்கை), நாகேந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிப்பரப்பு :

Live Link : http://distantlink.com/dlm93.html
Password : Arbor2020

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

செந்தூரன் - மகன்
விக்கி - சகோதரர்
விமல் - சகோதரர்
வரன் - மருமகன்

Summary

Photos

View Similar profiles