நன்றி நவிலல்
திருமதி கந்தசாமி தங்கம்மா (தங்கமணி) பிறப்பு : 17 JUL 1938 - இறப்பு : 23 APR 2020 (வயது 81)
கந்தசாமி தங்கம்மா 1938 - 2020 நெடுந்தீவு இலங்கை
நன்றி நவிலல்

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், 815 கட்சன்வவீதி வட்டக்கச்சி, 37/2 (2ம் பகுதி) திருவையாறு, இந்தியா புதுக்கோட்டை, மடிப்பாக்கம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், ஜேர்மனியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி தங்கம்மா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +4917620907196

தொடர்புகளுக்கு

றஞ்சன் - மகன்
றஞ்சன் - மகன்
கீதா - மகள்
கிருஜா - மகள்
கிருஜா - மகள்
தீபா - மகள்
தீபா - மகள்
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.