பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 06 MAR 1961
இறப்பு 09 JAN 2019
திரு சத்தியகுமார் குமாரசிங்கம் (Steve Kumar) யாழ்- பரியோவான் கல்லூரி மாணவர்
சத்தியகுமார் குமாரசிங்கம் 1961 - 2019 நவக்கிரி இலங்கை
Tribute 12 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், அத்தியடியை வதிவிடமாகவும், தற்போது ஐக்கிய அமெரிக்கா Los Angeles California வை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியகுமார் குமாரசிங்கம் அவர்கள் 09-01-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அத்தியடி குமாரசிங்கம் நவற்கிரி ஜெயபாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற மகேந்திரம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெளரிமனோகரி(Rose) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயன், சிந்து ஆகியோரின் அருமைத் தந்தையும்,

கவிதா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Jana
ரோஸ்

கண்ணீர் அஞ்சலிகள்

Mahendrawarman PRASHATH Sri Lanka 2 months ago
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் மனம் ஆழ்ந்த அனுதாபங்கள் மகேந்திரவர்மன் குடும்பம் பண்டாரவளை / மட்டக்களப்பு இலங்கை
Sarvananthan. K Canada 2 months ago
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை நவற்கிரி மக்கள் ஒன்றியம் கனடா சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம். க. சர்வானந்தன்
Bavan Canada 2 months ago
With deepest sadness we convey our sympathies to Rose and children. We pray that His soul rests in eternal peace at the lotus feet of our dearest Bagawan Baba. Bavan anna and Family. Mississauga.
Shan Balasubramaniam Canada 2 months ago
This is Shan (Rajan) From Toronto. Very Sad to hear your passing away. Pray, your sole rest in peace. Deepest sympathies to Rose and Family. I still remember the days back in 1987 ,when I... Read More
Vijaya United Kingdom 2 months ago
My deepest condolence to you and all your family members. Vijaya. London.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்...ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!...
Mehala D Canada 2 months ago
அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றோம். ஆழ்ந்த அனுதாபங்கள். Mehala and family (Vasanthan’s sister from Guelph)
Valentine Canada 2 months ago
ஆழ்ந்த அனுதாபங்கள்
Siventhiran United Kingdom 2 months ago
I was shocked to see you here...…………………...still remember the school days...RIP.
Muthurajah.T Canada 2 months ago
எனது ஆழ்ந்த அனுதாபங்கள் !
Vasanthan Navaratnam Norway 2 months ago
RIP my mate. Sad indeed. We had alot of fun while we were playing cricket together.... and so on.. I have a lot of good memories.. Vasanthan
RIP BOOK Canada 2 months ago
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.