மரண அறிவித்தல்
பிறப்பு 27 SEP 1933
இறப்பு 17 NOV 2020
திருமதி ஐயம்பிள்ளை பரமேஸ்வரி
வயது 87
ஐயம்பிள்ளை பரமேஸ்வரி 1933 - 2020 நாரந்தனை வடக்கு இலங்கை
Tribute 32 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை பரமேஸ்வரி அவர்கள் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து சிவகாமிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஐயம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தினி(லண்டன்), சற்குணேஸ்வரன்(சிறீ- சுவிஸ்), சாந்தசீலன்(ரவி- கனடா), நந்தினி(சுகந்தி- கனடா), சாலினி(விஜி- சுவிஸ்), குமுதினி(லண்டன்), லவக்குமார்(வவி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

படியலிங்கம்(லண்டன்), அனுசா(சுவிஸ்), சுஜாதா(கனடா), தனபாலசிங்கம்(கனடா), செல்வன்(சுவிஸ்), நந்தன்(சுவிஸ்), மலர்வதனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

புண்ணியவதி(இலங்கை), நகுலாம்பிகை(இலங்கை), ராஜேஸ்வரி(கனடா), நல்லராசா(லண்டன்), கருணாதேவி(இலங்கை), சகுந்தலாதேவி(இலங்கை), நேசடார்லிங்தேவி(வசந்தா- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, ஜெயபாலன் மற்றும் குபேந்திரன்(கனடா), விக்கினேஸ்வரி(லண்டன்), ஜீவானந்தம், சண்முகேஸ்வரன், உதயநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஜித், செளமியா, டிஷான், அபிராமி, நிஷியந், ஆரணா, கிபிசா, கிஷாந், ஒவியா, சாஜி, ஜஸ்வியா, தாரகை, ஆதிரை ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சாந்தினி படியலிங்கம் - மகள்
சிறி - மகன்
ரவி - மகன்
சுகந்தி தனபாலசிங்கம் - மகள்
விஜி செல்வன் - மகள்
குமுதினி நந்தன் - மகள்
லவக்குமார் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Murugesu Sathasivam Velanai, Bern - Switzerland, Ittigen - Switzerland View Profile
  • Veerasingam Inthiravathy Naranthanai North, Thevipuram View Profile
  • Mary Stella Jeyarajah Naranthanai North, Trincomalee, Vavuniya, Omanthay, Saarbruecken - Germany View Profile
  • Manikkam Kandasamy Thirunelveli, Canada, Kokkuvil East View Profile