- No recent search...


மருத்துவர்களின் முடிவைக் கேட்டதும் உங்களை உயிருடன் பார்த்து விடவேண்டும் என்று துடித்தேன். ஆனால் இன்று உங்கள் உயிரற்ற உடலைக் கூட என்னால் பார்க்க முடியவில்லையே மாமி....
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன்.
