- No recent search...

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், Burgdorf சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட உருத்திராபிள்ளை தங்கலட்சுமி அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நெடுந்தீவு மேற்கைச் சேர்ந்த வேலுப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், நயினாதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த வைத்திலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற உருத்திராபிள்ளை(உருத்திரா) அவர்களின் அன்பு மனைவியும்,
ஷாமினி அவர்களின் ஆருயிர்த் தாயாரும்,
பாஸ்கரன்(கரன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
சாறுஹான், ஷாம், ரினூஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற நாகரெத்தினம்(ரத்தினம்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நாகலிங்கம்(லிங்கம்), சின்னம்மா தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
காலஞ்சென்ற நாகலிங்கம்(லிங்கம்), சின்னம்மா தம்பதிகளின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, பொன்னம்மா, சுப்பிரமணியம் மற்றும் நாகம்மா(வவுனியா), காலஞ்சென்ற சிவக்கொழுந்து, லட்சுமி(நயீனாதீவு), யோகேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலசிங்கம், மகேஸ்வரி(உருத்திரபுரம்), காலஞ்சென்ற சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, சின்னராசா மற்றும் சண்முகலிங்கம்(வவுனியா), காலஞ்சென்றவர்களான நவரத்தினம், குற்றாலலிங்கம், தியாகராஜா சிவசுப்பிரமணியம்(உருத்திரபுரம்) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரி, தனலட்சுமி(பாக்கியம்- பிரான்ஸ்), காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள இயலும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 19 Feb 2021 8:00 AM - 9:00 PM
- Saturday, 20 Feb 2021 8:00 AM - 9:00 PM
- Sunday, 21 Feb 2021 8:00 AM - 9:00 PM
-
huttwil str 2, 3457 wasen swiztreland
- Monday, 22 Feb 2021 12:00 PM - 3:00 PM
- Monday, 22 Feb 2021 3:00 PM - 4:00 PM
-
kapelle
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details