1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 SEP 1935
இறப்பு 23 MAY 2019
அமரர் மரியாம்பிள்ளை இராயப்பு
இளைப்பாறிய இராணுவ இயந்திர பொறியியலாளர்
இறந்த வயது 83
மரியாம்பிள்ளை இராயப்பு 1935 - 2019 இளவாலை இலங்கை
Tribute 36 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, சுவிஸ் Basel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை இராயப்பு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம் டடா...

நீங்கள் பெற்ற பிள்ளைகள்
சந்தோசமாய் இருக்க அயராது உழைத்தீர்கள்
எம்மை விட்டு எங்கே சென்றீர்கள் டடா...

ஆறாத உமது நினைவுகளால்
மாறாத எமது கவலை என்றும்
வாராதா உமது இனிய முகம்
காணாதா எமது கண்கள்

வாழ்க்கைப் பெருங்கடலில்
வளமான வாழ்வை எமக்கு
அமைத்து தந்து வாழ்க்கை துணைவியை
தவிக்க விட்டு வானகம் சென்றீரோ!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,தெங்கு தோட்டம், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த இளவாலையில் 12/SEP/1935 ஆம்... Read More

Photos

View Similar profiles

  • Rasathiamma Gnanapragasam Nallur, Stanmore - United Kingdom View Profile
  • Somasuntharam Kaneshalingam Malaysia, Singapore, Mathagal East View Profile
  • Soosaipillai Mariyathasan Ilavalai, Colombo, London - United Kingdom View Profile
  • Inbarani Nagarajah Chavakachcheri, Netherlands, Jaffna View Profile