மரண அறிவித்தல்
பிறப்பு 23 DEC 1983
இறப்பு 26 MAY 2020
திரு கஜேந்திரா விக்னராஜா
வயது 36
கஜேந்திரா விக்னராஜா 1983 - 2020 அச்சுவேலி இலங்கை
Tribute 70 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கஜேந்திரா விக்னராஜா அவர்கள்  26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், அச்சுவேலியைச் சேர்ந்த விக்னராஜா மஞ்சுளா தம்பதிகளின் அருமை புதல்வரும், Chandrakand Kuldip Tigdi தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற குமாரவேல், பூவம்மா தம்பதிகளின் அன்பு பேரனும்,

கனடாவைச் சேர்ந்த Manisha அவர்களின் அன்புக் கணவரும்,

Jaina அவர்களின் அன்புத் தந்தையும்,

Jayesh Tigdi அவர்களின் அன்பு மைத்துனரும்,

Jayandra, Branaventhira ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Narmatha அவர்களின் அன்பு மைத்துனரும்,

Kaya அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம், திலகவதி ஆகியோரின் அன்புப் பேரனும்,

மகிந்தா அவர்களின் அன்பு மருமகனும்,

தவநாயகி, திவாகரமூர்த்தி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மஞ்சுளா - தாய்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Panchalingam Thayalan Thavadi, Dueren - Germany View Profile
  • Ranchithadevi Balasubramaniam Ariyalai, Walthamstow - United Kingdom View Profile
  • Saishankar Vinayagamurthy Koddadi, Scarborough - Canada View Profile
  • Fatima Sundralingam Achchuveli, Montreal - Canada, Hamilton - Canada View Profile