Born 28 APR 1939
Died 12 AUG 2019
Mr Kanapathipillai Suntharalingam
இளைப்பாறிய அதிபர், சமாதான நீதவான்
Age 80
Kanapathipillai Suntharalingam 1939 - 2019 Chavakachcheri Sri Lanka

Tribute

மா.பாஸ்கரன் லண்டவ் யேர்மனி 15 AUG 2019 Germany

பேரன் பேத்திகளைக்
காக்க வந்த பேரனவர்
தமிழ் காக்கும்
கடமையையும் புலத்தினிலே
ஆற்றிவந்தார்!
தமிழ்ப் பணியால்
தமிழரெல்லாம் ஆழமாக
அன்பு செய்த ஆசானே
இறையிடியில் இளைப்பாறி
ஆத்ம ஈடேற்றம் அடைந்திடவே
ஆத்ம சாந்திக்காய்
இறைவனை வேண்டுகின்றோம்!
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும்
குடும்பத்தாரோடும் உற்றார் உறவுகள் நண்பர்களோடும்
ஆழ்ந்த இரங்கலைப் பகிந்து கொள்கின்றோம்!

Tributes