நன்றி நவிலல்
திரு கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் இளைப்பாறிய அதிபர், சமாதான நீதவான் பிறப்பு : 28 APR 1939 - இறப்பு : 12 AUG 2019 (வயது 80)
பிறந்த இடம் சாவகச்சேரி
வாழ்ந்த இடம் தாவடி
கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் 1939 - 2019 சாவகச்சேரி இலங்கை
நன்றி நவிலல்

அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும், பல நாடுகளில் இருந்தும் நேரடியாக வந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

- அழைப்பிதழ் -

ஆத்ம சாந்திப் பிரார்த்தனை September 11, 2019 at 10:00 கொக்குவில் தாவடி, யாழ்ப்பாணம்
இங்ஙனம், குடும்பத்தினர் +447886459835

தொடர்புகளுக்கு

சிவகுமார் - மருமகன்
மனைவி
சுதர்சினி - மகள்
Tribute 16 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கண்ணீர் அஞ்சலிகள்