மரண அறிவித்தல்
பிறப்பு 01 SEP 1944
இறப்பு 10 FEB 2019
திரு சூசைப்பிள்ளை றெக்ஸ் பிலிப்ஸ்
வயது 74
சூசைப்பிள்ளை றெக்ஸ் பிலிப்ஸ் 1944 - 2019 முல்லைத்தீவு இலங்கை
Tribute 61 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

முல்லைத்தீவு கோயில் குடியிருப்பைப்(St. Mary's Road) பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், லண்டன் Lee  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை றெக்ஸ் பிலிப்ஸ் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏவிறாம்பிள்ளை சூசைப்பிள்ளை மரியானாப்பிள்ளை(மெஞ்ஞானம்) ஆகியோரின் அன்பு மகனும், பிறான்ஸ்சிஸ்க்கா சூசைப்பிள்ளை ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான ஜோஜ் செபாஸ்ரியன் ஞானா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஜசிந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

மெலிசா(நிறோஷி), டவீனா(தங்கு) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

திருபரன், ஜெய் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நயோமி, ஷோன் ஆகியோரின் ஆசைப் பேரனும்,

விக்ரர் இம்மானுவேல்(அவுஸ்திரேலியா), லாசறஸ்(நவம்- அவுஸ்திரேலியா), யூஜின் கொன்ஸ்ரன்ரைன்(அவுஸ்திரேலியா), லூக்(அவுஸ்திரேலியா), றெஜினா(அவுஸ்திரேலியா), விமலதாஸ் ஜோசப்(அவுஸ்திரேலியா), கொன்சலீற்றா(அவுஸ்திரேலியா), கொன்ஸ்ரெலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜசிந்தா
மெலிசா
திருபரன்
ஜெய்
விக்ரர்
யூஜின்
ஜோசப்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles

  • Mahalingam Arumugam Pungudutivu 9th Ward, Kilinochchi, Denmark, London - United Kingdom View Profile
  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile
  • Nadaraja Sivananthan Urumpiray, London - United Kingdom View Profile
  • Markandu Theiventhiram Sithangkeni, Sangarathai View Profile