மரண அறிவித்தல்
ஜனனம் 10 AUG 1976
மரணம் 15 APR 2019
திரு தம்பிராசா உதயரஞ்சன்
வயது 42
தம்பிராசா உதயரஞ்சன் 1976 - 2019 Vasavilan இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா உதயரஞ்சன் அவர்கள் 15-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா, சரஸ்வதி தம்பதிகளின் மகனும்,

டினோதன்(பிரான்ஸ்), கயல்விழி ஆகியோரின் தந்தையும்,

சுபாஜினி, நந்தினி, உதயரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும்,

செல்வகுமார்(ஜேர்மனி), கமலநாதன், கோபிகா(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

டினோதா அவர்களின் மாமனாரும்,

சுகனியா, சுவேதா, சுகிர்தன், சுதர்சினி, தனுசியா, சோனியா, கலையரசன் ஆகியோரின் மாமனாரும்,

அர்வின், அமிஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பெரியப்பாவும்,

டினுசா அவர்களின் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வகுமார்
டினோதன்

Summary

Photos

No Photos