மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAR 1928
இறப்பு 16 JAN 2021
திருமதி இராஜலஷ்மி துரைராஜா
வயது 92
இராஜலஷ்மி துரைராஜா 1928 - 2021 கோப்பாய் தெற்கு இலங்கை
Tribute 23 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோப்பாய் தெற்கு பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலஷ்மி துரைராஜா அவர்கள் 16-01-2021 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி அப்புத்துரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

துரைராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

பத்மினி(ரதி), செந்தமிழ்செல்வன்(காந்தன்), அருந்தவச்செல்வன்(பவா), வசந்தினி(பேபி), குமுதினி(பவி), மைதினி(கீத்தா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சரத்தினம், தங்கலஷ்மி, பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரேவதி, ஜெயந்தி, றஜி,  குமாரநாதன், ராஜ்மோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றேகன்- ஸ்சீனா, நவின்- சகானா, அஸ்வின், சுவாதி, பிரணவன், சோபனன், கபிலன், வராகன், லவன், லர்ஷன், லெளஜன், சனகன், அகிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அர்ஜுன், அஞ்சலி ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

காந்தன் - மகன்
பவா - மகன்
பேபி - மகள்
பபி - மகள்
கீத்தா - மகள்
ரதி - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Velayutham Balasingam Nainativu, Inuvil, London - United Kingdom View Profile
  • Vijayaluxmy Selvaratnam Koppai South, Kalviyangadu View Profile
  • Nagammah Theivenndran Koppai South, London - United Kingdom View Profile
  • Navamany Sithamparapillai Vaddukottai, United Kingdom View Profile