மரண அறிவித்தல்
மலர்வு 05 DEC 1994
உதிர்வு 02 DEC 2020
செல்வி பாருஜா காண்டீபன்
வயது 25
பாருஜா காண்டீபன் 1994 - 2020 Munchen - Germany ஜேர்மனி
Tribute 27 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

ஜேர்மனி München ஐ பிறப்பிடமாகவும், Krefeld ஐ வதிவிடமாகவும் கொண்ட பாருஜா காண்டீபன் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, அன்னலஷ்சுமி(கனடா) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி பார்வதிபிள்ளை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காண்டீபன் உமா தம்பதிகளின் அன்பு மகளும்,

பார்யுகன், அங்கதன், அஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சந்திரகலா, அஞ்சலா ஆகியோரின் அன்பு மருமகளும்,

ஜெயந்தன்(கனடா), அகிலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு பெறாமகளும்,

காலஞ்சென்ற தவேந்திரன், லோகேஸ்வரன், சிவராஜா(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான கிருஷ்ணதாசன், ஐங்கரன் ஆகியோரின் அன்பு மருமகளும்,

சார்ஜனா, சுபர்ஜனா, சுபந்தனா, ரெஜின்நாத், தமயந்தி, லவன்யா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஜனனி, அஜீவன், சகானா, அபிஷேக், அக்‌ஷியா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

நிரோஜி, நிசாந்தன், நிதர்சன், சகானா, சிந்துஜா, பாருதாஸ், புவிதாஸ், ஆருந்திரா, ஆரணியா, கணநாதன், மதியழகன், தனரூபன், ரஜீபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
  • Thursday, 10 Dec 2020 9:00 AM - 12:00 PM
  • Friedhof Fischeln, Kölner Str. 730, 47807 Krefeld, Germany

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles