மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUN 1961
இறப்பு 05 APR 2020
நடராஜா கோணேஸ்வரன் 1961 - 2020 புங்குடுதீவு 12ம் வட்டாரம் இலங்கை
Tribute 33 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா கோணேஸ்வரன் அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், சோதிராஜா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமளாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

டயானி(ஜேர்மனி), புவிசனா(ஜேர்மனி), நிருபன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மங்கையக்கரசி(கனடா), காலஞ்சென்ற நடேசன்(இலங்கை), புஸ்பராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அருண், அருணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தாயாநந்தன், சிறீரன்சன் சந்திரகலா(கனடா), சிவாநந்தன் மாலதிதேவி(கனடா), சிறீதரன் மேகலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
  • Wednesday, 08 Apr 2020 2:00 PM - 4:00 PM
  • Bahnhofstraße 291, 44579 Castrop-Rauxel, Germany

தொடர்புகளுக்கு

டயானி - மகள்
சிறீதரன் - மைத்துனர்
மங்கையக்கரசி - சகோதரி

Photos

No Photos

View Similar profiles

  • Mudutheen Packiyanathar Mandaitivu, Canada View Profile
  • Kulanthaivelu Thangarajah Velanai East, Velanai 5th Ward, Scarborough - Canada View Profile
  • Jegatheeswary Perinpanathan Kokkuvil East, India, Mulankavil View Profile
  • Nageswary Giritharan Pungudutivu 12th Ward, Canada View Profile