மரண அறிவித்தல்
தோற்றம் 23 MAY 1936
மறைவு 27 NOV 2019
திருமதி தேசிங்கராசா கமலாம்பிகை
வயது 83
தேசிங்கராசா கமலாம்பிகை 1936 - 2019 புங்குடுதீவு 10ம் வட்டாரம் இலங்கை
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை அரசமுறிப்பை வதிவிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தேசிங்கராசா கமலாம்பிகை அவர்கள் 27-11-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கண்ணையாபிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லப்பா தேசிங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தேவராசா(றொபின்சன் மார்க்கட்டிங் சேர்விஸ் உரிமையாளர்- கொழும்பு),ஞானவல்லி(கனடா), நாகராசா(சோதி- கனடா), சிவகுமாரன்(சிவா- சுவிஸ்), சிவநேசன்(தேவா- Arkitel பிரான்ஸ்), கிருஷ்ணபவானி(கனடா), நாகேஸ்வரன்(ஈசன் -S.V.J Alimentations- la Courneuve- பிரான்ஸ்), ஞானஈஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், 

காலஞ்சென்றவர்களான ரட்ணேஸ்வரி, நவரத்தினசிங்கம் மற்றும் புஸ்பராணி(கனடா), ஜெகதீஸ்வரி(சுவிஸ்), மேனகா(சுவிஸ்), கிருபாலினி(பிரான்ஸ்), விமலச்சந்திரன்(கனடா), யோகானந்தலக்‌ஷ்மி(பிரான்ஸ்), தவபாலன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவக்கொழுந்து(வவுனியா), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, ஆனந்தராசா(முன்னாள் வர்த்தகர் சவரின் இண்டஸ்றிஸ்- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து, நடராசா, மயில்வாகனம், மகேஸ்வரி, பரமலிங்கம், கணேசமூர்த்தி, வினாசித்தம்பி, தர்மலிங்கம் மற்றும் நாகேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தேவகாயத்திரி(கொழும்பு), துவாரகா(சுவிஸ்), நிரோஷா(பிரான்ஸ்), துர்க்கா(கனடா), கார்த்திகா(கொழும்பு), புவிவேந்தன்(கனடா), நவரஜனி(கனடா), பூமாஜினி(சுவிஸ்), சிறிவேந்தன்(கனடா), லாவண்யா(கனடா), ஆரண்யா(கனடா), திவ்யா(கனடா), ஸ்வாதிகா(சுவிஸ்), தேனிஷா(சுவிஸ்), பிரதீசன்(சுவிஸ்), சிவேதா(பிரான்ஸ்), ஆர்கின்ஷன்(பிரான்ஸ்), ஹரின்ஷன்(பிரான்ஸ்), தரன்யா(கனடா), கிருஷ்யா(கனடா), தவபரன்(கனடா), சந்தோஷ்(பிரான்ஸ்), வினுஷன்(பிரான்ஸ்), ஜிலக்‌ஷன்(பிரான்ஸ்), தனுஸ்கா(பிரான்ஸ்), தேசியன்(ஜேர்மனி), கஜனி(ஜேர்மனி), நர்ஷன்(ஜேர்மனி), தர்ஷன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சகானா, சரண், சாதனா(சுவிஸ்), ரித்திகா, வர்ஷா(பிரான்ஸ்), சனகன், அதிஸ்ரா, ஐவின்(கனடா), பிரணேஸ்(கொழும்பு), தமிழ், கவிதை, குறள்(கனடா), ஜாஸ்மி, ஜாஸ்வி(சுவிஸ்), சஞ்சனா, பிரநிதா, சனந்தன்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சோதி - மகன்
சிவா - மகன்
தேவா - மகன்
ஈசன் - மகன்
கார்த்திகா - பேத்தி

Photos

View Similar profiles

  • Pedrupillai Vincent Stephen Karampon, Muehlacker - Germany View Profile
  • Vishvalingam Mahalingam Pungudutivu 10th Ward, Colombo, Pungudutivu 2nd Ward View Profile
  • Sinnathambi Navaratnam Kaithady North, Kaithady South View Profile
  • Raaman Nagaraja Achchuveli, Switzerland, Valalay View Profile