மரண அறிவித்தல்
பிறப்பு 19 FEB 1937
இறப்பு 17 OCT 2020
திருமதி பாலாமணி நவரத்தினம்
வயது 83
பாலாமணி நவரத்தினம் 1937 - 2020 சுன்னாகம் கிழக்கு இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதி, சுன்னாகம் கிழக்கு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலாமணி நவரத்தினம் அவர்கள் 17-10-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கதிரேசு  சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரத்தினம்(பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிறிரஞ்சினி(பவி- இலங்கை), ரதனி(சசி-கனடா), துஸ்யந்தினி(துசி- நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சூரியமூர்த்தி(இலங்கை), தங்கராசா(கனடா), ரவீந்திரராசா(ரவி- நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனபாலசிங்கம், மனோன்மணி, அருந்தவதேவி, கனகாம்பிகை, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பூமணி, நாகலிங்கம், காலஞ்சென்ற முருகையா, வீரவாகு, காலஞ்சென்ற ராசநாயகம், காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம், வல்லிபுரம், மாணிக்கம், சுப்பிரமணியம், துரைசிங்கம், சிந்தாமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெளசிகா, சோபிதா, நிரோஷன், சயன், சயானா, கிருஷோச், ஆதுனா, தாமிரா, அபிசாந்த், கஜேந்திரன், சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பரீட்சித், சபரிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பவி - மகள்
சசி - மகள்
துசி - மகள்
நிரோஷன் - பேரன்

Photos

View Similar profiles