பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
மண்ணில் 21 DEC 1957
விண்ணில் 16 APR 2019
திரு வேலுப்பிள்ளை நித்தியானந்தசிவம் (ஆனந்தி)
வயது 61
வேலுப்பிள்ளை நித்தியானந்தசிவம் 1957 - 2019 நுணாவில் கிழக்கு இலங்கை
Tribute 21 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kenton ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நித்தியானந்தசிவம் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(கணக்காளர், மாநகரசபை- யாழ்ப்பாணம்) இராசம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை- சாவகச்சேரி இந்துக்கல்லூரி) தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான அரசரத்தினம்(அதிபர்- சரஸ்வதி வித்தியாலயம்) மகேஸ்வரி(ஆசிரியை- சரஸ்வதி வித்தியாலயம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அரசகுமாரி(இராசாத்தி) அவர்களின் அருமை கணவரும்,

நித்தியன், தாரணி, திவாகரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மயூரன் அவர்களின் அன்புமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சரசா, ஸ்கந்தராசா(ஸ்ரீ), இராஜவேல்(ராஜி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நந்தினி, நாமகள் மற்றும் கலாதேவி, கலாரத்தின மகேசன்(பெரிய இராசன்), உத்திரகுணசீலன்(சின்ன இராசன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாமிளா சதிஸ், சாரா, சயன், வித்யா, தாரங்கன், சனுஜயன் ஆகியோரின் ஆசையப்பாவும்,

லவன், குசன், சஹானா, வினுஷி, மதுரி, நிருஷி ஆகியோரின் அன்புச் சின்னமாமாவும்,

விதுஸ்னன், அபிமாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-04-2019 திங்கட்கிழமை அன்று  மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை 329 Kenton Ln, Harrow HA3 8RT, UK எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

அரசகுமாரி(இராசாத்தி)
தாரணி
இராஜவேல்(ராஜி)
கலாதேவி
உத்திரகுணசீலன்(சி.இராசன்)
நித்தியன்
ஸ்கந்தராஜா(ஸ்ரீ)
நாமகள்
கலாரத்தினமகேசன்(இராசன்)

கண்ணீர் அஞ்சலிகள்

Photos