மரண அறிவித்தல்
தோற்றம் 10 APR 1938
மறைவு 15 NOV 2019
திருமதி தர்மலிங்கம் திருமகள்
வயது 81
தர்மலிங்கம் திருமகள் 1938 - 2019 இணுவில் கிழக்கு இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் திருமகள் அவர்கள் 15-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முருகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகளும், சுப்பிரமணியம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாக்கியநாதன்(AG), லோகநாதன்(துரை), கலைவாணி(லண்டன்), சத்தியபாமா, ஞானபண்டிதன்(ZH) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வினோதினி, கண்ணன், தவபாலன், சோபனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவசம்பு, சரவணமுத்து, பொன்னம்பலம், சிவஞ்ஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விதூபன், விதூனா, அப்சரா, பிரவீண், சேஸ்திரஞ்ஞன், சங்கவை, ஆராதனா, அட்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

துரை - மகன்
சிவா - மகன்
பாக்கியநாதன் - மகன்

Summary

Photos

View Similar profiles