அகாலமரணம்
தோற்றம் 18 AUG 2007
மறைவு 29 JUL 2019
செல்வன் ஸ்மிநாத் செல்வரஞ்சன்
வயது 11
ஸ்மிநாத் செல்வரஞ்சன் 2007 - 2019 Muelheim - Germany ஜேர்மனி
Tribute 14 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

ஜெர்மனி Mülheim an der Ruhr ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்மிநாத் செல்வரஞ்சன் அவர்கள் 29-07-2019 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுவாமிநாதன், கனகேஸ்வரி(புதிய செங்குந்தாவீதி, திருநெல்வேலிகிழக்கு) தம்பதிகள், சதாசிவம், காலஞ்சென்ற சுகந்தி(சுகி- விநாயகர் வீதி, நல்லூர்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

செல்வரஞ்சன் சத்தியா தம்பதிகளின் ஆருயிர்ப் புதல்வரும்,

கபிர்நாத் அவர்களின் அன்புச் சகோதரரும்,

மனோரஞ்சன்(றஞ்சன்)- திலகராணி, ஜெனன்- சுகந்தி, ராஜன்- மிதிலா, அஜந்தன்- காலஞ்சென்ற கோபிகா, வசந்தகுமாரன்- துளசிகா,  சித்தாபன்- நிவேதா, சிவப்பிரியா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

பத்மநாதன்(சிவம்)- குகனேஸ்வரி(ஜெயா), சற்குணநாதன்(குணம்)- ஜெனனி, சுதந்திரா(சுதன்)- ராஜினி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றஞ்சன்
ஜெனன்
ராஜன்
சஜீவன்
சிவம் ஜெயா
ஜெயச்சந்திரன் சுபாகினி
கா.குமாரதாஸன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Selvadurai Satkurunathan Velanai, Oman, Colombo, Kantharmadam View Profile
  • Sivapakkiyam Kailanathan Kokkuvil West, Trincomalee, Chavakachcheri, Negombo, London - United Kingdom View Profile