பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 01 JUN 1932
இறப்பு 06 JAN 2019
திருமதி வனிதாமணி பூபாலன்
பிறந்த இடம் கரம்பன் மேற்கு
வாழ்ந்த இடம் Hueckelhoven
வனிதாமணி பூபாலன் 1932 - 2019 கரம்பன் மேற்கு இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hückelhoven ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வனிதாமணி பூபாலன் அவர்கள் 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை பகவதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பூபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,

வத்ஸலா(கொலண்ட்), ஜலஜா(ஜெர்மனி), ஐங்கரன்(Ghayavideo ஜெர்மனி), நிரஜா(ஜெர்மனி), வனஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் கமலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மோகன், ரகுநாதன்(ரகு- Asia Samuthiram, Hückelhoven), அழகராணி, விக்னேஸ்வரன்(விக்கி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரன், பராசக்தி, சந்திரேஸ்வரி, சிவானந்தன் மற்றும் சரவணபவான்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 டீஷாந்தி-துஸியந்தன், கோபிகா-நகுலேஸ்வரன், பவித்திரன், விதுர்ஸன், தர்ஸன்- அபிரா, ஜனோஜன், பானுகன், காவ்யா, திவ்யன், சத்தியன், தூபிகா, விகேசன், நிகேசன், ஆரபன், றம்மியா, ஜானுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரித்தீஸ், வினிஸ், வீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஐங்கரன்
ரகுநாதன்
மோகன்
விக்னேஸ்வரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Sivalingam Sireetharan Germany 1 week ago
அன்னாரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபத்தினைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்! சிவலிங்கம் ஸ்ரீதரன்
R.Nanthakumar (Nanthan) Germany 1 week ago
RIP அம்மாவின் இழப்பினால் துயருற்று இருக்கும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .அவரின் ஆத்மா ஆண்டவன் அடியில் சாந்தி பெற்று இளைப்பாற வேண்டுகிறோம் .
Tharma Alexander(Paul) Canada 1 week ago
Our heartfelt condolences to Vathsala,Mohan,& all the family members at the loss of your mom. May her soul rest in peace. Tharma Alexander
Tharma Paul Canada 1 week ago
Our Deepest condolences to Vathsala,Mohan, & all the family members. Our prayers are with you all. May her soul rest in peace. Tharma, Alexander & family.
Pragaspathy Family Germany 1 week ago
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு ! அன்னையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல. இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!
Bayreuth Sri Germany 1 week ago
உங்கள் அம்மாவின் ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்... ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
Suganthi Ramesan Canada 1 week ago
We are sorry for your loss. Manimami was such a great person, she will live on in our memories forever. மணிமாமி, நான் அறிந்தது மிடுக்கான தோற்றம் , நேரிய பார்வை, கூரிய அறிவு, பெரிய சமையல்,... Read More
Srikarakurukkal Family United Kingdom 1 week ago
Vanithamany Ammavin Aanma Shanthy Adaiya Pirarthikkinrom. Annarathu Pirival Thuyal Kozlum Pillaigal Matrum Uravinargalukku Emathu Aazntha Anuthapangal Srikarakurukkal Family
N Krishnakumar Kumar- Kala United Kingdom 1 week ago
RIP Mum

Photos

No Photos