மரண அறிவித்தல்
பிறப்பு 01 JUN 1932
இறப்பு 06 JAN 2019
திருமதி வனிதாமணி பூபாலன்
வனிதாமணி பூபாலன் 1932 - 2019 கரம்பன் மேற்கு இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hückelhoven ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வனிதாமணி பூபாலன் அவர்கள் 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை பகவதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பூபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,

வத்ஸலா(கொலண்ட்), ஜலஜா(ஜெர்மனி), ஐங்கரன்(Ghayavideo ஜெர்மனி), நிரஜா(ஜெர்மனி), வனஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் கமலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மோகன், ரகுநாதன்(ரகு- Asia Samuthiram, Hückelhoven), அழகராணி, விக்னேஸ்வரன்(விக்கி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரன், பராசக்தி, சந்திரேஸ்வரி, சிவானந்தன் மற்றும் சரவணபவான்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 டீஷாந்தி-துஸியந்தன், கோபிகா-நகுலேஸ்வரன், பவித்திரன், விதுர்ஸன், தர்ஸன்- அபிரா, ஜனோஜன், பானுகன், காவ்யா, திவ்யன், சத்தியன், தூபிகா, விகேசன், நிகேசன், ஆரபன், றம்மியா, ஜானுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரித்தீஸ், வினிஸ், வீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஐங்கரன்
ரகுநாதன்
மோகன்
விக்னேஸ்வரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos