அகாலமரணம்
பிறப்பு 05 APR 1977
இறப்பு 06 JAN 2021
சண்முகராஜா ஐங்கரன் 1977 - 2021 உருத்திரபுரம் இலங்கை
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைதீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜா ஐங்கரன் அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகராஜா இரத்தினபூபதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,  குணசிங்கம்(ராசன் - நெடுந்தீவு, மல்லாவி), காலஞ்சென்ற மனோன்மணி(சின்னம்மா) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

கயல்விழி(ராஜி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற கிருபாகரன் மற்றும் பாஸ்கரன்(கரன் - பிரித்தானியா), சுதாகரன்(ஜேர்மனி), வசீகரன்(இலங்கை), சசிகரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ராதிகா, பிரதீபன், தட்சாஜினி, பிரபாஜினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: இளங்கோ

தொடர்புகளுக்கு

பாஸ்கரன் - சகோதரன்
இளங்கோ - மாமா
ராஜி - மனைவி
சுதாகரன் - சகோதரன்
வசீகரன் - சகோதரன்
மயூரன் - மைத்துனர்
விஜி - நண்பன்
மோகன் - நண்பன்

Summary

Photos

No Photos

View Similar profiles