பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 23 FEB 1932
இறப்பு 03 DEC 2018
திரு கிருஷ்ணர் பொன்னையா
கிருஷ்ணர் பொன்னையா 1932 - 2018 தெல்லிப்பழை இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville வை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் பொன்னையா அவர்கள் 03-12-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணர், மீனாட்சி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற ராசா, ராசாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தமலர்(கனடா), யோகராஜா, ஜீவராஜா, விஜயராஜா, கிருபராஜா, காலஞ்சென்ற ஆனந்தராஜா, தனராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான குருசாமி, தம்பிராசா, செல்லத்துரை, ராசா, நடராஜா மற்றும் இராஜரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இராஜேஸ்வரி, இராஜசிங்கம், காலஞ்சென்ற இராஜகுலேந்திரம், இராஜசேகரம், இராஜலிங்கம், இராஜராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறிஸ்கந்தராஜா(கனடா), செல்வரதி, பேர்லி செல்வராணி, ஜெயவதனி, பிறேமலதா, சுபாஜினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிரோஷ், நிஷாந், கத்தெரின், சோந்திரின், கரின், சர்மிலா, கரோலின், பிரசாந், செல்வி, செல்விகா, வினோத், பிரகாஷ், ஆகாஸ், ப்ரஜான், லேயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

யோகராஜா
விஜயராஜா
கிருபராஜா
தனராஜா
திருமதி. ஜீவராஜா
திருமதி. விஜயராஜா

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos