மரண அறிவித்தல்
பிறப்பு 29 SEP 1959
இறப்பு 23 JUN 2019
திருமதி குபேரன் வாசுதேவி
வயது 59
குபேரன் வாசுதேவி 1959 - 2019 Chankanai இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், லண்டன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குபேரன் வாசுதேவி அவர்கள் 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குபேரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவகுமார்(பிரித்தானியா), கிஷோகுமார்(பிரித்தானியா), சபேஷ்குமார்(பிரித்தானியா), ஜிமிலா(கனடா), மிதிலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கேமலதா, சபிதா, பத்மசீலன், பத்மநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகாதேவன், சந்திரவதனா, வாமதேவி, வாசுதேவன், இந்திரதேவன், காமதேவன், காலஞ்சென்ற தங்கேஷ்வரி மற்றும் வாமதேவன், இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சறோயினிதேவி மற்றும் கெங்காதேவி, மகேந்திரன், பாலகுமார், நாகேஷ்வரி, செல்வராணி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அக்ஷ்யா, அபிசயா, அபிநயா, அர்வின், அகஸ்தியா, அனனியா, அனந்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜீவகுமார் - மகன்
கிஷோகுமார் - மகன்
சபேஷ்குமார் - மகன்
பத்மசீலன் - மருமகன்
பத்மநாதன் - மருமகன்
விஜயகுமார் - பெறாமகன்

Summary

Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் சங்கானையில்... Read More

Photos

No Photos

View Similar profiles