பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 05 APR 1942
இறப்பு 15 MAR 2019
திருமதி சிவக்கொழுந்து சுப்பிரமணியம்
வயது 76
சிவக்கொழுந்து சுப்பிரமணியம் 1942 - 2019 கரவெட்டி இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரவெட்டி கிழக்கு தெடுத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து சுப்பிரமணியம் அவர்கள் 15-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பத்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  சபாபதிப்பிள்ளை பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவாஜினி(B.A Economics, யாழ். பல்கலைக்கழகம்- கனடா), சிவகுமார்(B.com, சிரேஸ்ட சமுத்தி முகாமையாளர்- கிளிநொச்சி மாவட்ட செயலகம்), சிவதாசன்(லண்டன்), சிவநந்தினி(லண்டன்), சிவலோஜினி(இத்தாலி), சிவவதனி(கரவெட்டி), சிவாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயசிங்கம்(கனடா), சிவமலர்(கரவெட்டி), விஜயா(லண்டன்), காலஞ்சென்ற புவனேஸ்வரன், செல்வராசா(இத்தாலி), புஸ்பாகரன்(கரவெட்டி), தர்ஷனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்‌ஷிகன்(டொரோண்டோ பல்கலைக்கழகம்), லக்‌ஷன்(டொரோண்டோ பல்கலைக்கழகம்), விதுர்ஷா(இயன் மருத்துவ மாணவி- பேராதனைப் பல்கலைக்கழகம்), லக்‌ஷிகா(பொறியியல் மாணவி- மொரட்டுவா பல்கலைக்கழகம்), கஜிபா, லக்‌ஷயா, சரண்யன், சிநேகன், சங்கிதன், நிருபன், பிருத்திகா, வாணிஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நர்மதா- சுதாகரன், செல்வரூபன் -கெளரி, பாக்கியநாதன்- வினோதினி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

சுதன், சுகிர்தா சுதர்சன் அகியோரின் அன்பு மாமியும்,

பிருத்திகா, சாருஜன், அபிஷன், அபர்ணா, அஸ்வின், லக்‌கியா, அகிலன், அகரன், ஆதவன், அகிரா ஆகியோரின்  அன்புப் பாட்டியும் அவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கரவெட்டி சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: சிவாஜினி(கனடா)

தொடர்புகளுக்கு

சிவகுமார்
சிவதாசன்
சிவாகரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Balaventhan Kanthappu Canada 1 day ago
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
Arul Balasundaram United Kingdom 3 days ago
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
Thayalini Canada 3 days ago
RIP
R.PREMATHASAN United Kingdom 3 days ago
RIP
Praba France 3 days ago
விண்ணுலகில் அமைதியாக உறங்குங்கள் கொழுந்தியக்கா.
RIP BOOK United Kingdom 3 days ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Summary

Photos