மரண அறிவித்தல்
பிறப்பு 20 DEC 1945
இறப்பு 27 JAN 2021
திருமதி நாகரட்ணம் ஞானேஸ்வரி
வயது 75
நாகரட்ணம் ஞானேஸ்வரி 1945 - 2021 தெல்லிப்பழை இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சங்குவேலியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நாகரட்ணம் ஞானேஸ்வரி அவர்கள் 27-01-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின்  அன்பு மருமகளும்,

ரவி(லண்டன்), ஜெயகுமார்(இத்தாலி), சிவகுமார்(லண்டன்), பாலரஞ்சினி, காலஞ்சென்ற பாலரஜனி, பாலரதி, காலஞ்சென்ற பாலகெளரி, பாலரூபி(லண்டன்), பாலசசி(லண்டன்), பாலயோகினி(லண்டன்), பாலசுதர்சினி, பாலசைலா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரஞ்சினி(லண்டன்), ஜெயரஞ்சினி(இத்தாலி), துஸ்யந்தி(லண்டன்), காலஞ்சென்ற சிறீதரன், நித்தியானந்தன், மரியதாஸ், யோகராசா, அலெக்ஸ்ஜனார்தனன், தயாகரன், முத்துராமன், ஜெயமோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பிரதீபன், நிதர்சன்(லண்டன்) மற்றும் பார்தீபன்(லண்டன்), கௌதமி, சஜீபன்(லண்டன்), ரகிசாகினி(லண்டன்), ஜனாதீபன், நிஷா, ஆதவன், ஜங்கயி, வசீகரன்(பிரான்ஸ்), Ajirthan(லண்டன்), பிரசாந்த்(இத்தாலி), ஜென்சிகா, கபிலன், மயூரா(லண்டன்), யனோ, கோகுலரூபன், விரூஷன்(லண்டன்), யதுஷன்(லண்டன்), பிரவீனா(இத்தாலி), தனுஷன்(லண்டன்), டிசாந்த்(லண்டன்), தினுஜா(லண்டன்), சிந்துஜன்(லண்டன்), சுஜிர்தன்(லண்டன்), டன்சிகா(லண்டன்), லிஷானி, நிக்திதா, அட்ஷயா(பிரான்ஸ்), அன்சிகா(பிரான்ஸ்), அபினயா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ரட்சிதன், டினுசிகா, திபிஷான்(லண்டன்), நிரேஸ், அபிநாஷ்(லண்டன்), கிஷானி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பிப்பிலி கட்டுடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.        

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Thavamani Rajagobal Thellipalai, Wellawatta View Profile
  • Sivaguru Vellupillai Kudaththanai North, Clichy - France View Profile
  • Prasanth Sarvagunanthan Thirunelveli, Colchester - United Kingdom View Profile
  • Vallinayaki Sathasivampillai Thellipalai, London - United Kingdom View Profile