மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUN 1941
இறப்பு 11 MAY 2019
திரு நமசிவாயம் திருநாவுக்கரசு
வயது 77
நமசிவாயம் திருநாவுக்கரசு 1941 - 2019 புங்குடுதீவு 5ம் வட்டாரம் இலங்கை
Tribute 12 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் திருநாவுக்கரசு அவர்கள் 11-05-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் திருவாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சண்முகபூபதி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரிகா(கனடா), பகிரதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற காசிப்பிள்ளை மற்றும் சிவகாமசுந்தரி(மொன்றியல்), காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோகிலதாசன், வதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராசம்மா(இலங்கை), காலஞ்சென்ற சுந்தரம் மற்றும் அம்பிகைபாகன், நாகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நடராஜா(இலங்கை) அவர்களின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற கனகேந்திரன்(ஜெயா) மற்றும் சாந்தினி(மொன்றியல்), கிருஸ்ணகுமார்(சுவிஸ்) சுரேஸ்குமார்(சுவிஸ்), இதயவாணி(அல்பேட்டா), யாழினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திருவருள், தமயந்தி, தனஞ்சயன்(லண்டன்), நிமலராசா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சதுர்சன், நிகர்சன், அகர்சன், அக்சரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மனைவி, மகள்
மகன்
கரன் - பெறாமகன்
Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு... Read More

Photos

No Photos

View Similar profiles