நன்றி நவிலல்
திரு செல்லையா சந்திரசேகரம் பிறப்பு : 06 NOV 1934 - இறப்பு : 26 FEB 2020 (வயது 85)
பிறந்த இடம் கச்சேரியடி
வாழ்ந்த இடம் அரியாலை
செல்லையா சந்திரசேகரம் 1934 - 2020 கச்சேரியடி இலங்கை
நன்றி நவிலல்

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சந்திரசேகரம்  அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.இங்ஙனம், குடும்பத்தினர் +33699111968

தொடர்புகளுக்கு

ஶ்ரீ - மகன்
சசி - மகன்
பிரதீபன்
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.