மரண அறிவித்தல்
பிறப்பு 27 AUG 1936
இறப்பு 09 AUG 2020
திருமதி மனோன்மணி கிருஷ்ணபிள்ளை
வயது 83
மனோன்மணி கிருஷ்ணபிள்ளை 1936 - 2020 அனலைதீவு 2ம் வட்டாரம் இலங்கை
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆறுமுகம்பிள்ளை(கொச்சிக்கடை) பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நாராயனார் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபாலினி, மோகன், குகன், ஜெயபாலினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கேதாரநாதன், ரதினி, யாழினி, சேயோன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செல்லம்மா, குமாரசுவாமி, அன்னலட்சுமி  ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணபதிப்பிள்ளை, சபாபதிப்பிள்ளை, பராசக்தி, சண்முகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிராமி, ஸ்ரீரங்கன், சமான்டா, நிருஷி, சஞ்ஜிவ், சந்தோஷ், சௌமியா, விஷாலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கதிர் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

View Similar profiles